பக்கங்கள்

வியாழன், 19 மே, 2022

Periyar's texts in Norway!

 நார்வே நாட்டில் பெரியாரின் நூல்கள்!

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் எழுத்தாளர் ரூபன் சிவராஜா அவர்களின் `அதிகார நலனும் அரசியல் நகர்வும்` -`எழுதிக் கடக்கின்ற தூரம்` - `கலைப்பேச்சு` - மூன்று நூல்கள் அறிமுக விழா` ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் நடந்தேறியது.

அவ்விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த நார்வே-தமிழ் புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. பெரும்பான்மையாக ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தந்தை பெரியாரின் நூல்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்ததென குறிப்பாக, நார்வே நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இளம் தோழர்கள் பலரும் பெரியார் களஞ்சியத்தை வாங்கிச் சென்றதாகவும் அய்ரோப்பிய  பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனைவர் விஜய் அசோகன் தெரிவித்தார்.  மேலும், எழுத்தாளர் ரூபன் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர் என்றும் இந்த நிகழ்வில் கூட ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலினை வருகைத் தந்திருந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கி இளைஞர்கள் மத்தியில் பெரியாரின் சிந்தனைகளை விதைக்கும் நன்னெறியினைத் தொடங்கியிருக்கிறார்” என்றும் முனைவர் விஜய் அசோகன் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ரூபன் அவர்களின் நூல் ஒன்றில் வெளியாகி இருக்கும் அவரது கவிதைகளில் ஒன்று, “இந்த லட்சணத்தில் எல்லாம் வல்ல” - என்பது இறைவனை கேள்விக் கேட்பதோடன்று, மாந்தநேயத்தையும் அன்பையும் விதைக்கும் கருத்தோடு எழுத்தப்பட்டுள்ளது, தந்தைப் பெரியாரின் பார்வையை சரியாக விதைத்திருப்பதாக, நூலினை விமர்சித்துப் பேசிய பலரும் தெரிவித்திருந்தனர்.

எழுத்தாளர் ரூபன் சிவராஜா, சிறு வயதிலேயே நார்வே நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிற பொழுதிலும் இன்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக, நடிகராக, நெறியாளராக, ஊடகவிய லாளராக, மொழிபெயர்ப்பாளராக, நூல் தொகுப்பாளராக பல பரி மாணத்தில் தனது ஆளுமையினை வெளிப்படுத்தி நிற்கிறார் என நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்கள்.


Ls Rama an incarnation of 'God'? Comment by Prof. Ambedkar

 இராமன் 'கடவுள்' அவதாரமா? பேரறிஞர் அம்பேத்கரின் கருத்து

“இராமனிடம் இருந்த உயர் நெறிகள் தான் அவனைக் 'கடவுள்' அவதாரமாக்கியது. ஆனால் இராமன் 'கடவுள்' ஆகும் தகுதிப் படைத்தவனா என்பது கேள்விக்குறியாகும். 'கடவுளாக'  அவனைக் கருதி வழிப்படுகிறவர்கள் கீழ்க்கண்ட உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும். இராமனின் பிறப்பு வியப்புக்குரியது. வெளிப்படையான உண்மையை மறைப்பதற்காக  அவன் ‘ஷருங்Õ என்ற ஒரு முனிவர் உருவாக்கிய பிண்டத்திலிருந்து பிறந்தான் எனச் சொல்வதுண்டு. கணவன் மனைவியாக வாழா விட்டாலும் முனிவர் ஷருங்குக்கும், கவுசல்யைக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் இராமன். தோற்றத்தில் இந்தப் பிறப்பு மானக்கேடான தன்மையாக இருப் பினும், உறுதியாக இது இயற்கைக்குப் புறம்பானது.

இராமனின் பிறப்பு தொடர்புடைய நிகழ்வுகள் விரும்பத்தகாப் பண்புகளைக் கொண்டதாக இருந் தாலும், அவற்றை மறுப்பது கடினமானது. இராமனு டைய பிறப்பு இவ்வாறாகப் பொதுவாக ஒழுக்கக் கேடானதாகக் கருதாவிட்டாலும் இராமனுக்குத் துணையாகயிருப்பதற்காக உருவாக்கப்பட்டவர்களின் பிறப்பு ஒழுங்கீனமானதே.

இராமன் ஒரு மனைவியோடு வாழ்ந்த நெறி யாளன் எனச் சொல்லப்படுவதுண்டு. எப்படி இது பொதுவான கருத்தியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. உண்மையில் இதற்கு அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லை. வால்மீகி கூட இராமனுக்குப் பல மனைவிகள் உண்டு என்கிறார். இவர்களைத் தவிரப் பல வைப்பாட்டிகளும் உண்டு. இவ்வகையில் இராம னுக்குப் பெயரளவிற்குத் தந்தையான தசரதனுக்கு உண்மையில் மூன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் உண்டு”.

(It is because of his virtues that Rama has come to be deified. But is Rama a worthy personality of deification. Let those who accept him an object worthy of worship as a God consider the following facts.

Rama's birth is miraculous and it may be that the suggestion that he was born from a pinda prepared by the sage Shrung is an allegorical glass to cover the naked truth that he was begotten upon Kausalya by the Sage Shrung although the two did not stand in the relationship of husband and wife.

In any case, his birth if not disreputable in its origin is certainly unnatural. There are other incidents connected with the birth of Rama the unsavory character of which it will be difficult to deny....              

Rama's birth is thus accompanied by general debauchery if not in his case in the case of his associates.  ....                        

One of the virtues ascribed to Rama is that he was monogamous.

It is difficult to understand how such a notion could have become common.

For it has no foundation in fact.

Even Valmiki refers to the many wives of Rama.

These were of course in addition to his many concubines.

In this, he was the true son of his nominal father Dasaratha who had not only the three wives referred to above but many others."-

(Riddles in Hinduism - Babasaheb Ambedkar Writings and Speeches - Volume 4-  pages-324-335.)

இராமன் மது அருந்துவாரா?

"ராமன் அந்தப்புரத்தில் இருக்கும் போது எவ் வகையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதையும் வால்மீகி விளக்கமாகச் சுட்டியுள்ளார்.

அசோக‌ வனத்திலிருந்த பூங்காவில் தான் அந்தப் புரம் அமைந்திருந்தது. அங்கு தான் இராமன் உணவு உண்பார். இராமன்  சுவைத்து  உண்ட அனைத்து வகை உணவுப் பொருட்களையும் வால்மீகி குறிப் பிட்டுள்ளார். மது, மாமிசம், பழங்கள் இவற்றில் அடங்கும். இராமன் மது அருந்தாதவர் அல்ல. இராமன் அதிக அளவில் மது அருந்துவார். சீதையும் மது அருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பார். மதுக் குடிக்கும் களியாட்டத்தில் சீதையும் இணைந்து இருப்பார் என வால்மீகி பதிவிட்டுள்ளார்.

அப்ஸரஸ், உரகா, கின்னரி போன்ற அழகிகளும் ஆடல், பாடல்களில் ஈடுபடுவார்கள். பல பகுதிகளி லிருந்து கொண்டு வரப்பட்ட அழகான பெண்களும் இதில் அடங்குவர். குடியாட்டம் போடும் பெண்கள் நடுவில் இராமன் உட்கார்ந்து இருப்பார். அவர்கள் மகிழ்விப்பார்கள். இராமன் அந்தப் பெண்களுக்கு மாலை சூட்டுவார். பெண்களின் இளவரசர் இராமன் என வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல.

இது தான் ராமனின் வாழ்க்கை முறை.

" Valmiki also gives a detailed  description how  Rama spent his life in Zenana.

This Zenana was housed in a park called Ashoka Vana.

There Rama used to take his meal.

The food according to Valmiki consisted of all kinds of delicious viands.

They included flesh and fruits and liquor.

Rama was not a teetotaller .

He drank liquor copiously and Valmiki records that Rama saw to  it that Sita joined with him in his drinking bouts....

There were Apsaras,Uraga and Kinnari accomplished in dancing and singing.

There were other beautiful women brought from different parts.

Rama sat in the midst of these women drinking and dancing.

They pleased Rama and Rama garlanded them.

Valmiki calls Rama as Prince  among women's men.

This is not a day's affairs.

It was a regular  course of his life."

(Riddles in Hinduism- Dr.Babasheb Ambedkar Writings and Speeches- volume- 4- page 331-)

இவ்வாறு 'கடவுள்' அவதாரமாக சங்கிகளால் திணிக்கப்படும் இராமன் பற்றிய உண்மைகளை அண்ணல் அம்பேத்கர் அடுக்கடுக்கான ஆதாரங் களை முன் வைத்து  ‘இந்து மதத்தின் புதிர்கள்’; என்ற நூலில் ‘இராமனின் ஒழுக்கக் கேடுகளைப் பட்டிய லிட்டு அம்பலப்படுத்துகிறார்.

ஜாதியத்தை வீழ்த்தி சனாதனத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தியவர் பேரறிஞர் அம்பேத்கர்.

இமாலய புராணப் பொய்களை, கட்டியமைக்கப் பட்ட மதவாத சதி  கிடங்கைத் தனது அறிவால், ஆற்றலால், ஆளுமையால் வெடித்துச் சிதற வைத் தவர் அண்ணல் அம்பேத்கர்.

இராமனைப் புனிதனாக்கிப் பொய்யையே மூலதனமாக்கி ஏமாற்று அரசியல் செய்ய வந்த கூட்டம் கூறும் வடிகட்டிய பொய்களை நூலாக வடித்து வடக்கு வாலாட்டுகிறது. இதற்குத் துணை போவது - தமிழ் மண் போற்றும் மதச்சார்பற்ற மானுட நெறிகளுக்கு எதிரானது. அண்ணல் அம்பேத்கர் போற்றிய கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு உச்ச நட்சத்திர நடிகரை உடல் நலம் சரியில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறியும் சனாதன சங்கிகள் அவரைப் படுத்தியப்பாட்டை நாடே அறியும். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின்  சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

"யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே,  அட

அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே

இப்போ

பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்

பேதம் தெரியல்லே

மூடருக்கும் மனிதர் போல

முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷமெல்லாம்

நிறைந்திருக்கும்டா

காலம் மாறும் வேஷம் கலையும்

உண்மை வெல்லுமடா"

என்ன மிரட்டலோ! என்ன பயமோ!

ஆட்சி மாறினால் உண்மை தெரியும்.

சர்வாதிகார ஆட்சிகள் சாய்ந்தது தானே அரசியல் வரலாறு.

வெள்ளி, 13 மே, 2022

Members of the Chairman of the Telangana State Backward Classes Commission visit the Periyar Stadium

 தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் உறுப்பினர்கள் பெரியார் திடலுக்கு வருகை


சென்னை, மே 13- தெலங்கானா மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் வி.கிருஷ்ண மோகன் ராவ், உறுப்பினர்கள் உபேந்திரா, சுப்ரபாத் படேல் நூலி, கே.கிஷோர் கவுட், சிறப்பு அதிகாரி டி.சீனிவாஸ் ரெட்டி,, தனி உதவியாளர்கள் ஜி.சதீஸ் குமார், என்.சீனிவாஸ் ராவ் ஆகியோர் இன்று (13.5.2022) பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களை வரவேற்று, சால்வை அணி வித்து, தந்தை பெரியார் குறித்த ஆங்கில நூல்கள், மற்றும் 69 சதவீத இட ஒதுக்கீடு நூலை அளித்தார். பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

தந்தை பெரியார் அருங்காட்சியகம், நினைவிடம், நூலகம் ஆகிய இடங்களை சென்று பார்வையிட்டனர். சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள், சிந்தனைகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும், தமிழர் தலைவரின் தொய்வில்லா சமூகப் பணி குறித்தும் அறிந்து வியந்து போற்றினர்.

முன்னதாக, ஆணையத்தின் தலை வர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.


வியாழன், 16 செப்டம்பர், 2021

A government order that heralded the social justice movement 100 years ago

TAMIL NADU

A government order that heralded the social justice movement 100 years ago

The social justice movement in Tamil Nadu, which began with the ‘Communal G.O.’, issued 100 years ago on this day by the Justice Party government, has come a long way. The government order, and the successive measures that it spawned over the decades, has proved to be a leveller, empowering non-Brahmins and securing the space due to them in administration and politics.

The order, issued on September 16, 1921, sought “to increase the proportion of posts held by non-Brahmins,” which also encompassed Indian Christians, Muslims and Adi-Dravidars, in the Provincial Services, including the Madras Secretariat. Before issuing the order, a resolution was moved in the Legislative Council.

“This followed in the wake of nearly four years of public education and propaganda on the subject. Prior to this, the Justice Party had demanded that the British constitute communal electorates, so that all communities are represented in the Madras Legislative Council,” said writer V. Geetha.

“They also wanted the franchise to be enlarged. In effect, the demand for reservation was posited as a democratic demand. This was not unlike what B.R. Ambedkar had sought for Dalits, in his appearance before the Southborough Committee in 1919,” she said.

It was P. Thyagaraja Chetti, who captured the aspirations of the non-Brahmins. “We are nothing but slaves in the hands of the Brahmin hierarchy. Let us educate ourselves, and in due course, we shall have our portion of government service and political power, proportionate to our strength and importance,” late Mythili Sivaraman recalled him as saying in her book Haunted by Fire.

Brahmin domination

The domination of Brahmins is summed up by N. Ram, former Editor-in-Chief of The Hindu, in an article in the Economic and Political Weekly in 1979.

“The data put together by the Madras government in 1912 showed that at the higher levels of government service, where Indians were employed, Brahmins made up 55% of Deputy Collectors, 83.3% of Sub-Judges, and 72.6% of District Munsifs,” he said in the article Dravidian movement in its pre-Independence phase.

The analysis of caste composition among those employed in 1917 in the Revenue and Judicial departments, as tahsildars, deputy tahsildars, English head clerks, sharistadars of district and sub-courts, reinforces the same conclusion.

“In higher education itself, a break-up showed that between 1870 and 1918, the proportion of Brahmins among the students enrolled and those granted Bachelor of Arts degrees by the University of Madras was in the range of 67-71%,” he quoted further from government data.

As for the proportion of candidates for the Bachelor of Law degree, Brahmins constituted 73.57% in 1919; and for the Licentiate of Teaching degree, the figure was 73.03%. The proportion was appreciably lower only in the medical field.

Ms. Geetha said the Communal G.O. proved to be a symbolic document, since the actual power of appointment was in British hands, and in collusion with their upper caste, Brahmin colleagues, they scuttled appointments successfully.

“Justice Party leaders were lamenting that the G.O. only existed on paper. Only gradually did the non-Brahmanisation of the services take place, and in fact this picked up speed only in independent India,” she said.

In the name of ‘merit’

She also recalled that it was struck down by the courts, leading to the first amendment to the Constitution.

“It is significant that in 1921, the objections to the G.O. were made in the name of ‘merit’ — that reservation would lead to a loss of merit. And this argument persists to this day, and we see here how merit is linked to birth,” she added.

Impact on composition

According to her, the Communal G.O. impacted the composition of the bureaucracy, and not so much the legislature, and this has been a good thing, on the whole, though we all know that Dalits are mostly in the lower levels of the administration and judiciary, and this situation must change.

She rejected the argument that it had made way for “identity politics”.

“To be represented in a government is a democratic demand, and while it may be advanced on the basis of particular identities, it still relies on the political process, on democratic governance,” she added.


Our code of editorial values


தமிழ் நாடு

100 ஆண்டுகளுக்கு முன்பு சமூக நீதி இயக்கத்தை அறிவித்த அரசு உத்தரவு

பி.கோலப்பன்

சென்னை, செப்டம்பர் 16, 2021 01:08 IST

புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 16, 2021 01:15 IST

 கம்யூனல் ஜி.ஓ.

ஆ

நீதிக்கட்சி அரசாங்கத்தால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ‘வகுப்புவாத ஜி.ஓ.’வுடன் தொடங்கிய தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கம் நீண்ட தூரம் முன்னேறியுள்ளது.  அரசாங்க உத்தரவும், பல தசாப்தங்களாக அது உருவாக்கிய அடுத்தடுத்த நடவடிக்கைகளும், ஒரு சமநிலையானது, பிராமணரல்லாதவர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் நிர்வாகம் மற்றும் அரசியலில் அவர்களுக்கு வேண்டிய இடத்தை பாதுகாத்தது.

செப்டம்பர் 16, 1921 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "பிராமணரல்லாதோர் வகிக்கும் பதவிகளின் விகிதத்தை அதிகரிக்க" கோரியது, இது மதராஸ் செயலகம் உட்பட மாகாண சேவைகளில் இந்திய கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆதி-திராவிடர்களை உள்ளடக்கியது.  உத்தரவு பிறப்பிக்கும் முன், சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

"இது கிட்டத்தட்ட நான்கு வருட பொதுக் கல்வி மற்றும் இந்த விஷயத்தில் பிரச்சாரத்தின் பின்னணியில் தொடர்ந்தது.  இதற்கு முன்னதாக, மதராஸ் சட்டமன்றத்தில் அனைத்து சமூகத்தினரும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், பிரிட்டிஷ் வகுப்புவாத வாக்காளர்களை உருவாக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி கோரியது, ”என்று எழுத்தாளர் வி.கீதா கூறினார்.

"அவர்கள் உரிமையை பெரிதாக்க விரும்பினர்.  உண்மையில், இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை ஜனநாயகக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.  இது பி.ஆர் போலல்ல.  அம்பேத்கர் 1919 இல் சவுத்பரோ கமிட்டி முன்பு ஆஜராக தலித்துகளைத் தேடினார்.

பிராமணரல்லாதவர்களின் அபிலாஷைகளை கைப்பற்றியவர் பி.தியாகராஜ செட்டி.  "நாங்கள் பிராமணப் படிநிலையின் கைகளில் அடிமைகள் தவிர வேறில்லை.  நம்மை நாமே பயிற்றுவிப்போம், சரியான நேரத்தில், எங்கள் பலம் மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, அரசுப் பணி மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒரு பகுதியை நாங்கள் பெறுவோம், ”என்று மறைந்த மைதிலி சிவராமன் தனது ஹாண்டட் பை ஃபயர் புத்தகத்தில் கூறியதாக நினைவு கூர்ந்தார்.

பிராமண ஆதிக்கம்

பிராமணர்களின் ஆதிக்கம் 1979 இல் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் ஒரு கட்டுரையில் தி இந்துவின் முன்னாள் தலைமை ஆசிரியர் என். ராம் தொகுத்தார்.

1912 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கத்தால் தொகுக்கப்பட்ட தரவுகள், இந்தியர்கள் வேலை செய்யும் உயர் அரசுப் பணிகளில், பிராமணர்கள் 55% துணை கலெக்டர்களாகவும், 83.3% துணை நீதிபதிகளாகவும், 72.6% மாவட்ட முன்சிஃப்களாகவும் இருந்தனர்.  அவர் திராவிட இயக்கம் சுதந்திரத்திற்கு முந்தைய கட்டத்தில் கட்டுரையில் கூறினார்.

1917 ல் வருவாய் மற்றும் நீதித்துறையில் பணியாற்றியவர்களிடையே சாதி அமைப்பு பகுப்பாய்வு, தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், ஆங்கில தலைமை எழுத்தர்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் ஷரிஸ்தாதர்கள், அதே முடிவை வலுப்படுத்துகிறது.

 "உயர் கல்வியில், 1870 மற்றும் 1918 க்கு இடையில், பதிவுசெய்யப்பட்ட மாணவர்களிடையே பிராமணர்களின் விகிதம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்பட்டவர்கள் 67-71%வரம்பில் இருந்தனர்" என்று அவர் மேற்கோள் காட்டினார்.  அரசாங்க தரவுகளிலிருந்து மேலும்.

 இளங்கலை சட்ட பட்டத்திற்கான வேட்பாளர்களின் விகிதத்தைப் பொறுத்தவரை, பிராமணர்கள் 1919 இல் 73.57% ஆக இருந்தனர்;  மற்றும் உரிமம் பெற்ற கற்பித்தல் பட்டத்திற்கான எண்ணிக்கை 73.03%ஆகும்.  மருத்துவத் துறையில் மட்டுமே விகிதம் குறைவாக இருந்தது.

திருமதி கீதா, வகுப்புவாத ஜி.ஓ ஒரு அடையாள ஆவணமாக நிரூபிக்கப்பட்டது, ஏனெனில் நியமனத்தின் உண்மையான அதிகாரம் பிரிட்டிஷ் கைகளில் இருந்தது, மேலும் அவர்களின் உயர் சாதி, பிராமண சகாக்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்கள் நியமனங்களை வெற்றிகரமாக ரத்து செய்தனர்.

 "ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் ஜிஓ காகிதத்தில் மட்டுமே இருப்பதாக புலம்புகின்றனர்.  சேவைகளின் பிராமணமயமாக்கல் படிப்படியாக மட்டுமே நடந்தது, உண்மையில் இது சுதந்திர இந்தியாவில் மட்டுமே வேகத்தை அதிகரித்தது, ”என்று அவர் கூறினார்.

 'தகுதி' என்ற பெயரில்

அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த நீதிமன்றங்களால் அது தள்ளுபடி செய்யப்பட்டது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.


 1921 இல், ஜி.ஓ. -வுக்கு ஆட்சேபனைகள் 'மெரிட்' என்ற பெயரில் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது - அந்த இட ஒதுக்கீடு தகுதியை இழக்க வழிவகுக்கும்.  இந்த வாதம் இன்றுவரை தொடர்கிறது, மேலும் பிறப்புடன் தகுதி எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் இங்கே பார்க்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

 கலவை மீதான தாக்கம்

அவளது கூற்றுப்படி, கம்யூனல் GO அதிகாரத்துவ அமைப்பை பாதித்தது, ஆனால் சட்டமன்றம் அதிகம் இல்லை, ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல விஷயம், தலித்துகள் பெரும்பாலும் நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் கீழ் மட்டங்களில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மற்றும் இந்த நிலை மாற வேண்டும்.

அது "அடையாள அரசியலுக்கு" வழி வகுத்தது என்ற வாதத்தை அவள் நிராகரித்தாள்.

 "ஒரு அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது ஒரு ஜனநாயகக் கோரிக்கையாகும், அது குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் முன்னேறலாம் என்றாலும், அது இன்னும் அரசியல் செயல்முறையை, ஜனநாயக நிர்வாகத்தை நம்பியுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

புதன், 3 மார்ச், 2021

ఉత్తమమైన పెళ్ళి పద్దతి ఏదంటే.. ! சிறந்த திருமண முறை எது ..!

சனி, 27 பிப்ரவரி, 2021

Teachings of Confucius


By | on October 1, 2020 | 0 Comment

N.Anandam

Confucius (551-479 BCE) is one of the greatest moral preachers of the world. He lived in China during the fifth century BCE. His teachings are the basis for the Chinese culture. The teachings of Lao-tze and Buddha play an important role in shaping the Chinese culture. Their teachings echo in the entire South-east Asian countries. The teachings of Confucius are simple and sharp. This article outlines his teachings broadly.

Confucius made no claim that he was divinely inspired. Like Gautama Buddha, he refused to deal with questions concerning God, life after death and the unseen world. He discarded the idea of serving the spirits. He declared that the saintly men ought to take part in worldly affairs. He emphatically said that withdrawing from the world and associating with birds and animals are wrong since they have no affinity with us. We need to treat fellow people as equals. He asserted that we are bound to relieve and lessen the sufferings of the fellow people both directly and indirectly. We are bound to co-operate with fellow people to achieve common objectives. We need to restore order in a disordered society.

Confucius taught about the duties that the different units of society owe to each other. He said in great detail what he thought about those various duties. He grouped them under five heads: those of rulers and subjects; husbands and wives; fathers and children; elder and younger brothers and those of friends.

Confucius mentions in detail the ideals that rulers should follow. He says that the rulers must use their moral sense and run the government based on eternal moral values. If righteous men lead the government, good government grows as rapid as the growth of vegetation in fertile soil. The rulers must have sense of justice which is nothing but recognition of what is right and proper. To honor those who are worthier than ourselves is the highest expression of the sense of justice. Social inequalities need to be based on moral and merit basis. Only if the social inequalities remain based on moral character, skill and talent, development of a government of the people is possible.

Confucius says: Love of knowledge is akin to wisdom. Strenuous attention to conduct is akin to compassion. Sensitiveness to shame is akin to courage.

When a man understands the nature and use of these three moral qualities, he will then understand how to put in order his personal conduct and character. When a man understands how to put in order his personal conduct and character, he will understand how to govern men. When a man understands how to govern men, he will then understand how to govern a nation.

When the rulers pay attention to the cultivations of their personal conduct, there will be respect for the moral laws. Where the government honors worthy people, they will not be deceived by the crafty officials. When the rulers become the protector of the common people, the mass of the people will exert themselves for the good of the state. When the rulers show kindness to the strangers from far countries, people from all quarters of the world will flock to the country. Thus, Confucius teaches many ideals to be followed by the rulers.

Confucius championed strong loyalty, ancestor veneration and respect of elders by their children and of husbands by their wives, recommending family as a basis for ideal government.

He mentions many values to be followed by the individuals. He advises that individuals should think twice before they act. Everyone need not be saint and it is enough if one acts as a gentleman. A man who has a beautiful soul always has some beautiful things to say, but a man who says beautiful things does not necessarily have a beautiful soul. A truly great man will be courageous to do what is right.

A man who loves truth or learning is better than the man who knows it. The man who finds happiness in it is better than who loves it.

A man who repays kindness with kindness encourages people to do good. But a man who repays evil with evil, warns the people from doing bad. Repaying evil with kindness is the sign of a generous character. Repaying kindness with evil is the sign of a criminal.

Confucius says that human beings are born pretty much alike, but through their habits they gradually grow further and further apart from each other.

It is Human beings that make truth great and not truth that makes human beings great.

His teachings mainly warn that, individuals should not do unto others what they do not want others to do unto them.

Confucius defines clearly who is superior man and inferior man. He says that the superior man understands what is right; the inferior man what will sell. The superior man is broad-minded towards all and not a partisan; the inferior man is a partisan, who is not broad-minded towards all. Further he adds that the superior man goes through his life without any one preconceived course of action or any taboo. He merely decides for the moment what is right thing to do.

Confucius’s moral teachings emphasis self-cultivation, emulation of moral exemplars and attainment of skilled judgment rather than knowledge of rules. Confucian ethics are therefore considered a type of virtue ethics. In short, Confucius’s moral system is based on empathy and understanding others rather than divinely ordained rules.

However, present-day thinkers evaluating his teachings with reference to the present condition comment that giving much importance to ancestor veneration and insisting blind obedience to elders, wife to husband, children to parents are not relevant in present condition. In addition, political thinkers say that Confucius fails to enlighten how people or nation should face the violence of the brute invaders. Their comments on Confucianism are quite reasonable.

In spite of that, other teachings are wise and applicable in the present times as well. Because, they inspire and motivate the people to become moral abiding voluntarily. His definitions to superior man and inferior man are simple, plain and straight. There is no ambiguity in his teachings. That is the greatness of his teachings.

- the modern rationalist

Hindi row: How Periyar, Anna continue to inspire the language of resistance


By | on October 1, 2020 | 0 Comment

Spontaneous and democratic revolt against Hindi Imposition in Tamil Nadu

N Vinoth Kumar

Tamilians don’t just love their native language (Tamil) but also take great pride in it. Renowned poet Bharathidasan even went on to say that “if anyone disrespects Tamil, I will not remain silent, no matter what”.

Similar arguments were put forth by social reformer and Dravidar Kazhagam founder Periyar, and later by his disciple CN Annadurai, affectionately called as ‘Anna’ who founded the Dravida Munnetra Kazhagam (DMK).

While Periyar wrote and spoke against Hindi based on the social events of the time, Anna made it a political issue. Their arguments were supported by other intellectuals such as Maraimalai Adigal, a Tamil scholar, and Ma Po Sivagnanam, who founded the Tamil Arasu Kazhagam, a political party that rose during the anti-Hindi agitations.

Together, all these writings and speeches became the knowledge base for a long and unending resistance against the imposition of a language, particularly Hindi, over Tamil, that continues to resonate even today.

Many believe that it is because of these resources that any move to make Hindi a ‘common’ or an ‘official’ language across the nation has been met with fierce objection at every level.

But critics of the agitation dismiss them as ‘language chauvinists’ and even ‘anti-India’. They often fail to see the arguments behind the opposition.

Common language vs Official language

Many among the current generation believe that the move to make Hindi as the ‘official language’ by the Union government (both in the past as well as present) was the main reason behind the vociferous opposition against the language.

Those against the ‘imposition’ of Hindi argue that by trying to make Hindi a ‘common language’, the government is sending a message that the language should be taught to people of non-Hindi-speaking States so that they have no difficulty in communicating with people from a Hindi-speaking State. This thinking behind making communication easier for a Hindi-speaking person is seen as a kind of dominance.

hindi1jpg

Organised and disciplined protest against Hindi imposition in Tamil Nadu

In the 1920s, during the freedom movement, there were also discussions on using a ‘common script’ for all the languages and that script would be ‘Devanagari’, which is used for Hindi. Leaders like Mahatma Gandhi welcomed the step, believing one can learn all the languages like Tamil, Telugu, Kannada, Malayalam using the Devanagari script.

The first backlash against Hindi

It was in this backdrop that Periyar EV Ramasamy wrote an article titled ‘Thamizhirkku Dhurogamum Hindi Baashaiyin Ragasiyamum’ (Betrayal of Tamil and the Secret Behind Hindi) in his magazine Kudi Arasu under the pen name Chithiraputhiran. Published in 1926, it was the first article in Tamil against Hindi imposition. This was a decade before the first phase of the anti-Hindi agitations that took place in 1937-1940.

Periyar equated Hindi with Brahminism in the article. He believed that the language is used to spread the Brahminical religion ‘Hinduism’. He also targeted Gandhi since the latter was at the forefront of making Hindi a common language.

“With a nationalist view, Gandhi tries to make Hindi the common language of the country. For that, he spends the people’s money. More than half of the money spent for Hindi is from non-Brahmins,” he wrote.

Out of 100 per cent, Brahmins are only three per cent. But they constitute 97 per cent who know Hindi and only three per cent of non-Brahmins know the language, he argues.

annadurai_and_periyar

Periyar and Anna

“Even though some of the non-Brahmins who learnt Hindi could have come forward to teach the language, they were not treated properly. How much money was spent for Sanskrit? It was used only to create discrimination as Brahmins, non-Brahmins and Sudras,” said Periyar.

While attacking Hindi, Periyar was also worried about the future of Tamil language.

“Are there enough schools to teach Tamil? Even the schools which teach the language are filled with Iyers, Iyengars, Acharyars, Raos and Sharmas. These Brahmins get the ancient palm manuscripts from non-Brahmins, translate in their language (sanskritised Tamil), publish it using the money collected from non-Brahmins and sell it to non-Brahmins for Rs. 10 and Rs. 25 and make a profit in lakhs,” Periyar wrote.

The government has formed a committee to bring out a Tamil dictionary. But that too has a lot of Brahmins, he pointed out.

“If some of us ask whether a Tamil book shouldn’t have Tamil words, they say that Tamil can be developed only when words from other languages are introduced to Tamil readers. While I call water as ‘Thanni, they use the Sanskrit word ‘Jalam’ for it and then claim that is the only right usage. Then what is the purpose of having ‘Thanithamizh’ (pure Tamil)? What is the meaning of ‘love for one’s mother tongue’?” he wondered.

‘No place for Hindi’

When Hindi as a common language was opposed, its defenders came up with the ‘official language’ move. Under this, the official communication language, teaching language and exam language would be Hindi. During this time, it was said that English can be continued as a link language till the time Hindi is developed into the official language.

This only inflamed the anti-Hindi opposition, whose proponents saw this move as a ‘Damocle’s sword’ hanging above their head.

This led to agitations in Tamil Nadu in three phases in Tamil Nadu. The first was between 1937 and 1940, the second between 1946 and 1950 and the third in 1965. While the first two agitations erupted because Hindi was made a compulsory subject in schools, the third agitation took place when the Official Language Bill was passed. It was then that Anna spoke and wrote against the imposition of Hindi.

Two of his speeches, one in the Tamil Nadu Assembly and the other in the Rajya Sabha, were later published as books — Hindikku Ingey Idamillai (1968) and Anna Speaks (1975).

“Even today my honorable friends of the Congress would forgive me for saying that the Congress has presented and the government has accepted two national anthems, Vande Mataram and Jana Gana Mana. Neither of these two national anthems is in Hindi language. They come, just as my friend Mr Gupta (Bhupesh Gupta), from Bengal. That shows that whatever be the claim that the honorable home minister makes, that Hindi has progressed very much, how can I be compensated when I am told that Hindi is becoming progressive when I have got a 5,000-year-old language and when I am not able to make that language the official language of India?” he said in the Rajya Sabha in 1963.

He added that the English edition of ancient work on Tamil grammar Tolkappiyam was being released by the President. “We possess such an inheritance. Let not my friend, Mr Bhupesh Gupta, feel that we are acting like some toadies, and therefore we want English.”

When there were discussions about the use of words ‘may’ and ‘shall’, which were found in the Bill, Anna asked: “Why do you enact such an imperfect Bill throwing us to the wolves, asking us to go the courts to know the real meaning or the judicial meaning of the simple word ‘may’? The Home Minister has stated that if ‘may’ is replaced by ‘shall’, there may arise many difficulties. Difficulties do arise, but the Law Department remains there to ease out the difficulties and present a Bill acceptable to all.”

He drew insights from Periyar about using a language without a mixture of words from another language. He continues:

“The Prime Minister has been saying that Hindi should be simplified. If a language becomes the national language, take it from me, from my experience of the working of the Tamil language, the pressure will be to make it more and more pure and not more and more simple. You can never simplify the language after making it official or national. In the case of Tamil mixed with Sanskrit, the mixture has been taken out and there is purity of language there. That alone will happen in Hindi States. When that happens and when we are asked to learn simple Hindi, is it not a handicap race?”

Later, after his arrest, along with DMK cadre, for opposing the imposition of Hindi and observing Republic Day (January 26) as a ‘Black Day’ on January 25, 1965, Annai said in the Upper House in March: “I would like to have a lingua franca for India through a very natural process, in due course of time, without the backing of a government and it ought to be sponsored by the people. Anything coming from the government, especially from this government, is anathema for millions of our people”.

Opposition to English dominance

Around this time, Tamil Nadu also saw opposition to English, key among them was from freedom fighter Ma Po Sivagnanam, who is fondly referred as ‘Ma Po Si’, and founded Tamil Arasu Kazhagam in 1946 to push the Congress in the State to use Tamil in its administration and education.

In his book titled Gandhiyum Aangilamum (Gandhi and English) published in 1962, Sivagnanam argues why Gandhi advocates the use of mother tongue and opposed English dominance.

“There are two reasons why Gandhi wanted Hindi to be a common language. One, Hindi is spoken by a large number of people. Two, it can be learnt easily. However, he opposed the imposition of Hindi,” writes Sivagnanam.

He went on to say that in Tamil Nadu, opposing Hindi means supporting English which dominates Tamil.

“Opposing Hindi language is different from opposing Hindi imposition. Those who oppose the consideration of Hindi as a ‘common language’ are either enslaved to English or against national integration. But the stand of people who oppose Hindi imposition is different. They accept Hindi as a ‘common language’ but they oppose it because the government is trying to make it an ‘official language’ before non-Hindi speakers could even learn Hindi,” he wrote.

According to Sivagnanam, Gandhi asked people to accept Hindi only as a ‘common language’ but not as an ‘official language’. Even though he accepted Hindi as an official language, Gandhi did not think it as an “immediate, imperative” thing.

“People who learnt English are the ones behind the caste, communal violence and head separatist movements,” wrote Sivagnanam. One can gauge from such allegations how much animosity the ‘Tamil Only’ groups nursed towards making English a ‘common language’ or as an ‘associate official language’.

For Gandhi’s first claim (that Hindi is spoken by many), which became a standard argument for many (supporting Hindi) later, Anna had a retort in his 1963 speech.

“It was stated that Hindi has got the claim to become the official language because it was spoken by 42 per cent of the population. If this 42 per cent were to be scattered throughout the length and breadth of India, the argument would be logic and it would be ethical also but this 42 per cent is concentrated in compact and contiguous areas. It is not spread over. Therefore, if 42 per cent is taken into consideration you are conferring a permanent, perennial advantage on a compact and contiguous area in India and conversely a permanent disadvantage to other areas,” he said.

For Gandhi’s second claim that Hindi can be learnt easily in a month, if one dedicates four hours a day, Anna, at a separate event, quipped: “Yes. Hindi can be learnt in three months. Because there is nothing more in that language to learn beyond three months.”

Source; ‘The Federal’

- the modern nationalist