பக்கங்கள்

வியாழன், 29 நவம்பர், 2018

பிரான்சு மாணவி தமிழர் தலைவரைச் சந்தித்தார்

பிரான்சு நாட்டிலிருந்து முதுகலை அரசியல் அறிவியல் பட்டப் படிப்புப் பயிற்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் வந்துள்ள மாணவி யுலைலி ஹர்ஸ் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்தார். 'பெண் விடுதலை' பற்றிய பெரியாரின் கருத்துகளை உள்ளடக்கிய ஆங்கிலக் கட்டுரையினை தமிழர் தலைவரிடம் அளித்தார்.

உடன் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தொடர்பாளர் அமுதரசன் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக முதுகலைப் பட்ட மாணவர்கள். மேலும் பேராசிரியர் முனைவர் நம்.சீனி வாசன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் உள்ளனர் (சென்னை, 27.11.2018)

-  விடுதலை நாளேடு, 28.11.18
viduthalai daily paper

திங்கள், 26 நவம்பர், 2018

Thanthai Periyar CASTE EXTREMINATION DAY November 26 1957

November 26 (1957)

Thanthai Periyar CASTE EXTREMINATION DAY November 26 1957

It was on 26th November 1957, as per the dictates of Thanthai Periyar, cadres of Dravidar Kazhagam burnt the provisions of Indian Constitution that upholds caste, which is a stigma to our society.

Nearly 10,000 DK members participated throughout Tamilnadu. Police arrested 3000 cadres that includes, ladies, children, old aged persons. They were also sentenced to rigorous imprisonment upto three years. None of them opted for bail. Some of them died in the prison.

In the history of India, this was single largest protest against casteism. Only Periyar movement did that.

Some of us may think that the Indian Constitution was drafted by Dr.Babasaheb B.R.Ambedkar. But on 3.9.1953, Dr.Ambedkar spoke in Rajya Sabha that he will be the first person to burn Indian Constitution.

What Dr.Ambedkar spoke, Periyar and his followers did.
Let us on this day of 26th November, pledge ourselves to engage in eradication of caste in our life time.
- TAta sivaish, pace book, 26.11.17