பக்கங்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2016

43rd death anniversary day of Periyar.

DECEMBER 24:

Today is the 43rd death anniversary day of India’s greatest social revolutionary Periyar.

Periyar has been an unparalleled visionary who got at the very root of social evils perpetuated and faithfully followed here for ages and ages. Periyar after a thorough and very long research and analysis, deep study and an extraordinary instinctual genius came out with a comprehensive philosophy and an effective action plan to adequately and powerfully counter and eradicate the age old social evils.

On this day, let us pledge to pursue Periyar’s ideals of creating a society without any discrimination in any form.
டிசம்பர் 24:
இந்திய வரலாற்றில் ஈடு இணையற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 43-ஆம் ஆண்டு நினைவு நாள்.

தன்னிகரல்லாத ஒரு மாபெரும் அறிவுச்சுடரால், இந்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்துப்போய் புரையோடிப்போன சமூகக் கேடுகளின் அடித்தளம் எது என்பதை தன் மிக நுண்ணிய ஆராய்ச்சித் திறனாலும், மலை போன்ற துணிச்சல் உள்ள மனத்துடனும் கண்டறிந்து அத்தீமைகளை எவ்வாறு முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்கான நடைமுறைக்கு ஏற்ற வழிமுறைகளையும் அறிவித்தவர்.

பேதமற்ற சமுதாயம் படைத்திட வாழ்நாள் முழுதும் உழைத்திட்ட அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வழி நின்று பணி செய்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக