பக்கங்கள்

சனி, 11 ஜூன், 2016

UNESCO award for Periyar!


பெரியாருக்கு யுனெஸ்கோ விருது அளித்தார்கள். 1970 ஆம் ஆண்டிலேயே பெரியாரை அடையாளம் கண்டு, மத்திய அரசு - மாநில அரசு ஆகியவை எல்லாம்

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners

புதிய உலகின் தொலைநோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்தின் தந்தை

அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி
என்றெல்லாம் அவர்கள் வாசகங்களைக் கொடுத்துப் பாராட்டினார்கள்.